chennai 28 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நமது நிருபர் ஜூன் 24, 2019 தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.